திருப்பூர் தலைமை அஞ்சலக அலுவலகத்தில், புதிதாக பாஸ்போர்ட் வழங்கும் அலுவலகம் துவக்கப்பட்டுள்ளது.. (Post Office Pass Port Seva Kendra, Tiruppur) இந்த துவக்க விழாவில்,
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சமு.பெ.சாமிநாதன் அவர்களும் மற்றும் மாண்புமிகு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் திருமதி.கயல்விழி செல்வராஜ் அவர்களும் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் K.சுப்பராயன் அவர்களும் திறந்து வைத்தார்கள்.
நிகழ்வில் திருப்பூரில் முதல் அனுமதி சீட்டை அமைச்சர்களிடம் மரியாதைக்குரிய மேயர் ந.தினேஷ்குமார் பெற்று கொண்டார்.
இந்த நிகழ்வில்,
மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ்
அவர்களும் துணை மேயர் பாலசுப்ரமணியம் மற்றும் அதிகாரிகள், மாமன்ற
உறுப்பினர்கள், திமுகவினர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக