வேலூர் ,ஜன 25 -
வேலூர் மாவட்டம் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு CMC இயக்குனர் விக்ரம் மேத்யூ அவர்களை நேரில் சந்தித்து இருதய அறுவை சிகிச்சை யூனிட் ராணிப்பேட்டைக்கு மாற்றப்பட்டது அதனை மீண்டும் வேலூர் மக்கள் பயன்பெறும் வகையில் வேலூர் CMC மருத்துவமனைக்கு கொண்டு வர வேண்டும் என்று வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் S.R.K.அப்பு அவர்கள் கோரிக்கை வைத்தார் .
தற்போது மீண்டும் வேலூர் CMC மருத்துவமனையில் அதி நவீன கார்டியாக் அரெஸ்ட் யூனிட் கொண்டு வந்த CMC இயக்குனர் விக்ரம் மேத்யூ அவர்களை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்தனர். உடன் பகுதி கழக செயலாளர் M.A.ஜெய்சங்கர் , கார்த்திகேயன் , கணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக