திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் 15 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேசிய வாக்காளர் தின விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு சான்றிதழ்களை திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தா. கிறிஸ்துராஜ் அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரீஸ் அசோக் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்வில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் எஸ். ராமமூர்த்தி, உதவி ஆணையாளர் வினோத், சிக்கண்ணா கலை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர்
கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக