திருப்பூரில் ஓட்டுநர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் அவர்கள் கலைஞர் மு. கருணாநிதி பேருந்து நிலையத்தில் ஓட்டுநர்களுக்கு பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போற்றி இனிப்பு வழங்கினார்கள் இந்த நிகழ்வில் தமிழ் நாடு போக்குவரத்து கழக பொது மேலாளர் சிவக்குமார், உதவி மேலாளர்கள் (வணிகம்) ராஜேந்திரன் (தொழில்நுட்பம்), ஜோதிமணிகண்டன் மற்றும் பலர் உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக