கீழக்கரை பள்ளியில் மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டி!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 ஜனவரி, 2025

கீழக்கரை பள்ளியில் மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டி!!

 


கீழக்கரை பள்ளியில் மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டி!!



ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் பள்ளியில்  நடைபெற்ற 6வது மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டியில் கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பாத்திமா சுஹைனா மற்றும் ஹமீதியா தொடக்கப்பள்ளி மாணவி பாத்திமா சுனஹானா, பேரல் மெட்ரிகுலேஷன் பள்ளி  மாணவன் பி.முகமது பாசிம் ஆகியோர்  அபாகஸ் போட்டியில் கலந்து கொண்டு சாம்பியன் மற்றும் முதலாவது பரிசுகளை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் அவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad