ராமர் பவனி ஊர்வலம்
பொங்கல் விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர் கேகே நகர் ராமர் கோயிலின் சார்பாக ராமர் பவனி ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் தின விழா கொண்டாடினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக