உதகை சுற்று வட்டார பகுதிகளில் இன்று கடும் பனிப்பொழிவு
நீலகிரி மாவட்டம் உதகை சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது உதகை முத்தோரை எம் பாலடா நஞ்சநாடு இத்தலார் மூர்த்தி காந்தல் தலைக் குந்தா முதலிய இடங்களில் கடும் பணி பொலிவு வாகனங்கள் மீதும் பணி விழுந்து காண பட்டது இதனால் கடும் குளிரின் மூலம் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர் வாகனங்கள் இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் மிகவும் சிரமம் பட்டனர்
நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திக்காக குற்ற புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக