கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது
இன்று 2.1.2025 மாலை 5 மணியளவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி,மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படியும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிசிவந்தியம் தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.110000/- மதிப்பிலான மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை தலா ஒன்று வீதம் 28 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 30,80,000/ தொகையில் அரசு நலத்திட்ட உதவியாக மாண்புமிகு ரிசிவந்தியம் சட்ட மன்ற உறுப்பினர் திரு வசந்த்கார்த்திகேயன் அவர்கள் வழங்குகினார்
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், திரு.க.சுப்பிரமணி. ரிசிவந்தியம் ஊராட்சி குழு தலைவர் உள்ளாட்சி பிரதிநிதிகள் முடநீக்குயல் வல்லுனர் திரு.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக