திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு தேர்தல் நிறைவு நிகழ்ச்சியாக மாவட்ட தலைவர் பொறுப்பினை ஏற்கும் விழாவானது இன்று மாலை 19 1 2025 மூன்று மணி அளவில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை உள்ள கட்சி மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது
இதில் மாவட்டத் தலைவராக திரு முத்து பலவேசம் தேர்வு செய்யப்பட்டார் இவர் முன்னாள் பாரதிய ஜனதா கட்சியில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஆவார் இவரை பாரதியார் ஜனதா கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரும் மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான திரு லயனா நாகேந்திரன் அவர்கள் முதலில் சாலையில் அனைத்து வாழ்த்து தெரிவித்தார்கள்
பின்பு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட அணி பிரிவு தலைவர்கள் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னாள் மண்டல தலைவர்கள் புதியதாக பொறுப்பேற்று இருக்கும் மண்டல் தலைவர்கள் மண்டல் பிரதிநிதிகள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து கார்யகர்த்தர்களும் கலந்து கொண்டு புதியதாக பொறுப்பேற்க மாவட்ட தலைவரை வாழ்த்தி சால்வை அணிவித்தனர்
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக