இராமநாதபுரம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியுடன், மக்கள் சட்ட உரிமைகள் கழகம் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா
இராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் ஊராட்சி முதல்நிலை ஊராட்சி ஓம்சக்தி நகர் மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி இணைந்து நடத்திய சமத்துவப்பொங்கல் நடைபெற்றது விழா" பொங்கல் வைத்து, சிலம்பம் கிராமிய கலை குழுவின் நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது.தொடர்ந்து பள்ளியின் மாணவர்கள் பங்கு பெற்ற கவிதை, கட்டுரை, திருக்குறள், ஓவியம் மற்றும் மகளிர்கான கோலப்போட்டி நடைபெற்றது.
மக்கள் சட்ட உரிமைகள் கழகம், இவர்களுடன் இணைந்து பரிசுகள் வழங்கியவர்.சுருதி சில்க்ஸ், சரவணா மெஸ்(சித்தோடு பிரிவு- ஈரோடு) கென்னடி எலக்ரானிக்ஸ், எட்வர்டு, எலக்ரிக்கல். மற்றும் தமிழக குரல், தினேஷ் ஸ்டூடியோ இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் மண்டபம் வட்டாரக் கல்வி அலுவலர் சூசை மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி ஓம்சக்தி நகர் தலைமை ஆசிரியர் ,ராபர்ட் ஜெயராஜ் R.G.மருதுபாண்டியன் மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் (Ex) சோழந்தூர் பாலக்கிருஷ்ணன் விவசாயி அணி மாநில செயலாளர் கணேசன் நாகாச்சி ஊராட்சி தலைவர் (Ex) சரவணனன் ஊராட்சி தலைவர்(Ex) டாக்டர் கார்த்திகேயன், மக்கள் சட்ட உரிமைகள் கழகம் கா.பாஸ்கரன் மாவட்ட செயலாளர்,
கண்ணன் சுற்று சூழல் அணி மாநில துணைச் செயலாளர் சாமுவேல் ஜான்கென்னடி துணை செயலாளர் நாகராஜன். துணை செயலாளர் அலங்காரம்,துணை செயலாளர்,சுலைமான் வர்த்தக அணி செயலாளர் கிருஸ்டோபர்,நகர் செயலாளர்,கணேசன் பசுமை புரட்சிஅணி செயலாளர் அன்புச்செல்வன் கல்வி அணி செயலாளர் தனசேகரன் போக்குவரத்து அணி செயலாளர் சங்கர் போக்குவரத்து அணி துணை செயலாளர் வி.எஸ்.கணேசன் விவசாயி அணி செயலாளர் ஆறுமுகம் சுற்றுச் சூழல் அணி செயலாளர், தர்மராஜ் வர்த்தக அணி துணை செயலாளர், கிருஷ்ணராஜா. தனியார் ஊழியர் அணி செயலாளர் சீனிமுகம்மது, வர்த்தக அணி யாக்ஹப், சாரதி, முனியசாமி, கலாச்சார அணி செயலாளர் ரமேஷ்,பத்திரிகையாளர் அணி நகர் செயலாளர்.பராசக்தி வர்த்தக அணி நகர் துணை செயலாளர் செல்வம், முருகன், மண்டபம் ஒன்றிய செயலாளர் சமயராசு திருவாடானை ஒன்றிய செயலாளர், சுப்பிரமணியன் களஞ்சியம் முருகேசன் (ஸ்டேட் பேங்க்) மற்றும் சுருதி சில்க்ஸ் (ரமேஸ்,முருகன், பாண்டி) தினேஷ் (ஸ்டூடியோ)நகர் துணைச்செயலாளர் செய்யது இப்றாஹீம். கிராமிய கலை நிகழ்ச்சி லோகசுப்பிரமணியன் நகர் கலாச்சார அணி செயலாளர் ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி பேபிசுகன்யா சாமுண்டீஸ்வரி காயத்ரி மற்றும் பெற்றோர்கள்,மகளிர் அணியினர். பொதுமக்கள் கலந்துகொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட மகளிர் மற்றும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஒருங்கிணைப்பு மக்கள் சட்ட உரிமைகள் கழகம் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் செய்து இருந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக