நீலகிரி மாவட்டத்தில் தைப்பொங்கள் பரிசு:
நீலகிரி மாவட்டம் உதகை என்.சி.எம்.எஸ் வளாகத்தில், தைப் பொங்கல் திருநாள் 2025-ஐ முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவதையொட்டி, கரும்பின் தரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக