ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பாலசுப்பிரமணியம் உட்பட பலர் உள்ளார்கள்.
கன்னியாகுமரி கிள்ளியூர் தாலுகா செய்தியாளர்.ஜெ.ராஜேஷ்கமல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக