குமரி மாவட்டத்தில் இந்து நாடார் சங்க தேர்தலில் பி.டி.செல்வகுமார் போட்டியிட்டு வெற்றி
குமரி மாவட்ட இந்து நாடார் சங்க தேர்தலில் போட்டியிட்ட கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமாருக்கு வெற்றி பெற்றதற்காக சாமிதோப்பு ராஜரிஷி பாலபிரஜாபதி அடிகளார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் அருகில் குமரி மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன் உடன் இருந்தனர்
கன்னியாகுமரி திருவட்டாறு செய்தியாளர் T.தமிழன் ராஜேஷ்குமார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக