குடியாத்தம் ,ஜன 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழக மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நல திட்டம் வழங்குதல் ஞாயிற்றுக்கிழமை (19.1.25) மாலை 4.00 மணியளவில் பழைய பேருந்து நிலையத்தில் கழக நிறுவன தலைவர் சத்துணவு தந்த சரித்திர நாயகன் பாரத ரத்னா டாக்டர் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது
பொது கூட்டத்திற்கு நகர கழக செயலாளர் J.K.N.பழனி அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட கழக
துணைச் செயலாளர்கள் கஸ்பா R.மூர்த்தி, S.அமுதா சிவபிரகாசம், சந்திரா சேட்டு, நகர ஒன்றிய கழக செயலாளர்கள் , L.சீனிவாசன், D.பிரபாகரன், T. சிவா, S.L.S.வனராஜ், K.M.I.சீனிவாசன், ஆனந்தன், பாபுஜி, ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர கழக துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் K.P.முனிசாமி M.L.A., வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் ஆவின் பெருந்தலைவர் த.வேலழகன், முன்னாள் வேலூர் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் கழக அமைப்புச் செயலாளர் V. ராமு, தலைமை கழக பேச்சாளர் R.சிராஜுதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக மாலை 4 மணியளவில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாடகர் குமார் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட சார்பணி செயலாளர்கள் S.I.அன்வர் பாஷா, B.H.இமகிரி பாபு, S.S. ரமேஷ் குமார், V.ரித்தீஷ், நகர கழக நிர்வாகிகள் R.K.அன்பு, A.ரவிச்சந்திரன், M.பூங்கொடி மூர்த்தி, K.அமுதா கருணா, V.N.தனஞ்செயன், S.N சுந்தரேசன், M.K.சலீம், R.அட்சயா வினோத்குமார், முத்து சுப்பிரமணி அருண் முரளி, P.அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார், R.K.மகாலிங்கம், G.தேவராஜ், சேவல் E.நித்தியானந்தம், S.D.மோகன்ராஜ், நகர மன்ற உறுப்பினர்கள் லாவண்யா குமரன், ரேவதி மோகன், A.தண்டபாணி, A.சிட்டிபாபு கேவி ராஜேந்திரன்உட்பட மாவட்ட நகர ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக 35 வது வார்டு கழக செயலாளர் R ஜெயமணி பாபு அவர்கள் நன்றியுரை கூறினார். நகர கழக செயலாளர் அண்ணன் J.K.N.பழனி அவர்களின் ஏற்பாட்டில் 33 வது வார்டு கழக தொண்டர் மறைந்த திரு முரளி அவர்களின் மனைவி திருமதி லதா முரளி அவர்களுக்கு தையல் இயந்திரத்தை கழக துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு அண்ணன் K.P.முனிசாமி அவர்கள் வழங்கினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக