15 வது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா கிராமியக் கலைஞர்கள் பாரம்பரிய நடனத்துடன் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் தமிழர் திருநாளை முன்னிட்டு 200 பானைகளில் பொங்கலிட்டு சிறப்பாக நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் மேற்கு ஒன்றியம் இராதாபுரத்தில் ஒன்றிய திமுக முத்துவேலர்-அஞ்சுகத்தமாள் சிலை அமைப்புக்குழு சார்பில்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக