குன்னூரில் வாகன விபத்து.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பந்திமை ஸ்டாப் காலேஜ் ரவுண்டானா அருகில் காரும் பைக்கும் மோதியதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக