ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் இனிப்பு வழங்கல் !
கே வி குப்பம், ஜன 13 -
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் ஆலங்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா கருணாகரன் மற்றும் துணைத் தலைவர் அருணா கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் இன்று மாலை 5 மணி அளவில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பணிதல பொறுப்பாளர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் மேல்நிலை நீர் தேக்க ஆபரேட்டர்கள் அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் பரிசு பொருட்கள் இனிப்புகளை வழங்கி கௌரவித்தார் . உடன் கோ ஏழுமலை
ஆலங்கனேரி ஊராட்சி தொழில் சார் சமூக வல்லுநர் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் K V குப்பம் ஒன்றியம்
பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
கே வி குப்பம் தாலுகா செய்தியாளர் மு குபேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக