தாம்பரம் திருநெல்வேலி இடையே வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 19.01.2025 அன்று சிறப்பு ரயில் இயக்க தென்னக ரயில்வே பரிந்துரை செய்துள்ளது
இதனால் தென் மாவட்ட பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்பொழுது பொங்கல் விடுமுறை என்பதால் பயணிகள் கூட்டம் பேருந்து மற்றும் ரயில் நிரம்பி வழிகின்றது இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் தென் மாவட்ட பயணிகள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்
கோவில்பட்டி , விருதுநகர் , மதுரை , திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழி இந்த ரயில் இயக்கப்படுகின்றது.
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக