திமுக துணை பொது செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்தநாளையொட்டி,
திருப்பூர் மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் திருமதி ஆனந்தி அவர்களின் அழைப்பை ஏற்று விஜயபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம் எல் ஏ அவர்களும் மரியாதைக்குரிய மேயர் ந.தினேஷ்குமார் அவர்களும் தெற்கு மாநகர திமுக செயலாளர் டிகேடிமு.நாகராசன் அவர்களும் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி எழுதும் பொருட்கள் வழங்கினார்கள் இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாநில,மாவட்ட, மாநகர, கவுன்சிலர்கள்,அணி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக