கோத்தகிரியில் நெஞ்சாலைத் துறையின் கவனக்குறைவா அலட்சியமா?
கோத்தகிரியில் சில நாட்களாக வேகத்தடையை அகற்றினார்கள் மீண்டும் வேகத்தடை அமைக்கப்பட்டது அதில் நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடை மீது பெயிண்ட் பூசாமல் வெறும் சுண்ணாம்பு பூசுகின்றனர் ஆனால் தண்ணீர் அதிகமாக கலந்து பூசுகின்றனர் முறையாக பூசாமல் ஆயில் கேனில் கீழ்ப்பக்கம் துளைப் போட்டு சுண்ணாம்பு பூசுகின்றனர் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கண்டுக் கொள்ளாமல் இருக்கின்றனர் கடைமைக்கு வேளை செய்கின்றனர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றாகள் நெஞ்சாலை துரை நடவடிக்கை எடுப்பார்களா?
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணுதாஸ்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக