வேலம் அ தட்சிணாமூர்த்தி முதலியார் அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

வேலம் அ தட்சிணாமூர்த்தி முதலியார் அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்!


குடியாத்தம், ஜன 26

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வேலம் அ தட்சணாமூர்த்தி முதலியார் அறக்கட்டளை சார்பில் பல்வேறு நல திட்டங்கள் இன்று பீமா புரம் VRM திருமண மண்டபத்தில் பல்வேறுனால திட்டங்கள் மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேலம் தட்சிணாமூர்த்தி முதலியார் அறக்கட்டளை நினைவாக பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் கல்வி உதவித்தொகை முதியோர் உதவித் தொகை மகளிர்க்கு இலவச தயிர் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தலைமையேற்ற VG குமரேசன் மற்றும் வரவேற்புரை VG ‌‌ ஸ்ரீ வர்ஷன் இந்த விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள் 33வது நகர மாமன்ற உறுப்பினர் ரேவதி மோகன் 29 வது வார்டு மாம் என்ற உறுப்பினர் லாவண்யா குமரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உதவித்தொகை நோட்டு புத்தகங்கள் தையல் இயந்திரம் உடன் வழங்கினர் 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad