வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரூபாய் 11 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழல் கூடம் திறப்பு விழா
குடியாத்தம் ,பிப்15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பெரும்பாடி ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் சுமார் 11 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நிழல் கூடம் இன்று காலை திறப்பு விழா நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கல்லூர் கே ரவி தலைமை தாங்கினார் பெரும்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஆஷா தேவி செழியன் முன்னிலை வகித்தார் மாவட்ட பிரதிநிதி கே சந்திரன் வரவேற்புரை ஆற்றினார்
இந்நிகழ்ச்சியில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி எம் கதிர் ஆனந்த் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி பயணிகள் நிழல் கூட்டத்தை திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சிகள் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன்
மாவட்ட குழு உறுப்பினர் உத்தரகுமாரி ண ஒன்றிய குழு உறுப்பினர் அமுதா லிங்கம் துணைத் தலைவர் சரஸ்வதி தென்காந்தி வார்டு உறுப்பினர்கள் சம்பத்
தரணி சண்முகம் சந்தோஷ் ரமேஷ் பாபு ஞான சௌந்தரி சிவகுமார் ஊராட்சி செயலாளர் ஓ எச் டி ஆப்பரேட்டர்கள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக