பிப்ரவரி 13 சர்வதேச முத்த தினம்.
ஆண்டுதோரும் பிப்ரவரி 14 அன்று உலகம் முழுவதும் காதலர்தினம் கொண்டாடப்படுகிறது. இதற்க்கு உலகம் முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் உண்டு இந்த நிலையில் பிப்ரவரி 13 அன்று சர்வதேச முத்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் உள்ளது. தற்போது சர்வதேச முத்த தினம் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. பிப்ரவரி 13 மற்றும் 14 இந்த இரண்டு நாட்களும் காவல்துறையினரின் பணி சவால்நிறைந்ததாகும்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக