தேசிய முற்போக்கு திராவிட கழகம் 25 ஆம் ஆண்டு நமது கழக கொடி நாள் முன்னிட்டு பெரியார் சிலை அருகில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 பிப்ரவரி, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகம் 25 ஆம் ஆண்டு நமது கழக கொடி நாள் முன்னிட்டு பெரியார் சிலை அருகில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!


குடியாத்தம் ,பிப் 12 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் 25 ஆம் ஆண்டு நமது கழக கொடி நாள் முன்னிட்டு குடியாத்தம் நகர சார்பாக பெரியார் சிலை அருகில் கழகக் கொடியேற்றி இனிப்புகள் வழங்குதல்
நிகழ்ச்சி நடைபெற்றது எம் செல்வகுமார் நகர் கழக செயலாளர் அவர்கள் தலைமையில் நகராவைத் தலைவர் டி நடேசன் அவர்கள் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளர்கள் எம் சி சேகர் வேலூர் மாவட்ட குழு உறுப்பினர் எஸ் முரளி தலைமை செயற்குழு உறுப்பினர் நகர துணை செயலாளர் ஜி சீனிவாசன் நகர துணை செயலாளர் நகர துணை செயலாளர் எம் சரிதா மாவட்ட பிரதிநிதி பி அருள் நகர முன்னாள் துணைச் செயலாளர் எஸ் தேவேந்திரன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆர் மோகனா நகர மகளிர் அணி செயலாளர் வி பார்வதி இளைஞரணி செயலாளர் பி சரவணன் நகர நிர்வாகி கள் என் ராஜவேல் ஷகீல் பாய் வெல்டிங் சேகர் பூபதி மற்றும் துணைத் தலைவர் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் .

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad