திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர்ரூபாய் 30 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடம் திறப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர்ரூபாய் 30 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடம் திறப்பு.

திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர்
ரூபாய் 30 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்

திருநெல்வேலி சட்டமன்றத்திற்கு உட்பட்ட கோடகநல்லூர் ஊராட்சி நடுக்கல்லூரில் இன்று 13.02.2025 சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 30 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நயினார் நாகேந்திரன் 
திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் திறந்து வைத்தார்

 இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர்
 திரு முத்து பலவேசம் அவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர் நீல முரளி யாதவ் அவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad