கன்னியாகுமரி விடுமுறை நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள்
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமையான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர்-மேலும் அதிகாலையிலேயே கடற்கரை திடலில் அமர்ந்து காத்திருந்து சூரியன் உதயம் ஆகும் காட்சியை கண்டு ரசித்து தங்களது செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர்-அதேபோன்று கடலில் கால்நனைத்தும் குளித்தும் விடுமுறையை கழித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக