தைப்பூச திருவிழா முன்னிட்டு பழனி காவடி பாதயாத்திரை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 பிப்ரவரி, 2025

தைப்பூச திருவிழா முன்னிட்டு பழனி காவடி பாதயாத்திரை

 


அகில பாரத இந்து மகா சபா சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் துக்கம்பாளையத் தெரு தைப்பூச திருவிழா முன்னிட்டு பழனி காவடி பாதயாத்திரை எடுத்து வரும் பக்தர்களுக்கு துண்டு அணிந்து மரியாதை செய்து ஒரு கிலோ விபூதி மற்றும் அவர்களுக்கு ஓம் விளக்கு வழங்கப்பட்டது.


மேலும் 40 கிலோ விபூதி மற்றும் ஐந்து மூட்டை அரிசி வழங்கப்பட்டது. 


மாநில பொதுச் செயலாளர் ராமநிரஞ்சன் அவர்கள் ஏற்பாட்டில் சிறப்பாக வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் டெல்டா மணிகண்டன் கலந்து கொண்டார்கள்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக AAA மதன் செய்தியாளர் கும்பகோணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad