கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி மஹாலில் கோ பூஜை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 பிப்ரவரி, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி மஹாலில் கோ பூஜை


 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி மஹாலில் கோ பூஜை


 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கடைவீதியில் அமைந்துள்ள  வாசவி மஹாலில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் முன்பு  கோ பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது வாசவி கிளப் வாசவி கிளப் வனிதா பூஜை ஏற்பாடு செய்து இருந்தார்கள் இதில் வாசவி கிளப் உறுப்பினர்கள் வாசவி கிளப் வனிதா உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு கோ பூஜை தரிசனம் செய்தார்கள்


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad