தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 பிப்ரவரி, 2025

தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை

 


தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை


 நாகர்கோவில் மைய பகுதியான பீச்ரோடு ஜங்ஷன் அருகில் உள்ள வலம்புரி விளை குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பிடித்து எரிவதால் பீச் ரோடு சந்திப்பு, பாவலர் நகர், வி.என்.காலணி, இருளப்பபுரம், வட்டவிளை, வேத நகர், வில்லன் குமாரன் விளை,பட்டகசாலியன் விளை,ஆயுதப்படை முகாம் ரோடு,பெரியவிளை,வைத்தியநாத புரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பொது மக்கள்  நச்சு புகையை சுவாசிப்பதால் நுரையீரல் பாதிப்பு மற்றும் நோய் தொற்றிற்கு உள்ளாகி மிகவும் கஷ்டப்பட்டு பாதிக்கப்படுகிறார்கள் எனவே இந்த பகுதியில் உள்ள வலம்புரி விளை குப்பை கிடங்கில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து குப்பை கொட்டுவதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்  இல்லை என்றால் இந்த பகுதியில் உள்ள சுற்று வட்டார பொது மக்களை ஓன்று திரட்டி பீச் ரோடு ஜங்ஷனில் வைத்து மிக பெரிய அளவில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொண்டார்


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என். சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad