பிளாஸ்டிக் பொருட்களை தடுப்பது பற்றிய கலந்தாய்வு கூட்டம் :
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு உள்ள நடவடிக்கை பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது அதேப்போல் பேக்கரியில் பிளாஸ்டிக் பொருட்கள் நீலகிரியில் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள் அதை தடுத்தால்லே போதுமானது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக