கல்குவாரி அமைக்க அனுமதிக்க கூடாது - ஆட்சியரிடம் ஆத்துக்குறிஞ்சி கிராம மக்கள் மனு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 பிப்ரவரி, 2025

கல்குவாரி அமைக்க அனுமதிக்க கூடாது - ஆட்சியரிடம் ஆத்துக்குறிஞ்சி கிராம மக்கள் மனு.

கல்குவாரி அமைக்க அனுமதிக்க கூடாது - ஆட்சியரிடம் ஆத்துக்குறிஞ்சி கிராம மக்கள் மனு.

ராதாபுரம் நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிதம்பரபுரம் ஊராட்சி ஆத்துக்குறிஞ்சி கிராமம் அருகில் அமைய இருக்கும் கல்குவாரிக்கு அனுமதி வழங்க கூடாது என்பதை வலியுறுத்தி சிதம்பரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பேபி முருகன் தலைமையில் கிராம மக்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனு அளித்தனர் உடன் சுற்றுவட்டார விவசாயிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad