பெரியதம்பிளிக்கான் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய ஜூர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் சூரக்குளம் பஞ்சாயத்து பெரியதம்பிளிக்கான் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய ஜூர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா குரோதி வருடம் மாசி மாதம் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதானமும் நடைபெற்றது. இக்கும்பாபிஷேக விழாவில் பெரியதம்பிளிக்கான் கிராம பொதுமக்கள், மானாமதுரை, சூரக்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பக்தகோடி பெருமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக