நீலகிரி மாவட்டம் உதகை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மூவுலகரசி அம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.
நீலகிரி மாவட்டம் உதகை மூவகிரசி அம்மன் இன்று காலை ஆறு முப்பது முதல் ஏழு முப்பது மணி வர கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் ஆன்றோர் சான்றோர் ஊர் பொது மக்களும் கலந்து கொண்டு விழாவினை மிகவும் சிறப்பாக செய்திருக்கின்றனர் கும்பாபிஷேகம் முடிந்தவுடன் அன்னதானம் சிறப்பான முறையில் நடைபெற்றது ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர் இவ்விழாவினை ஆலய குழு உறுப்பினர்களும் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்களும் ஏற்பாடு செய்திருந்தனர் உதகை நகர மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் தன்மையில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திக்காக செய்தியாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக