நீலகிரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் தன்னார்வலர்கள் அரசு அலுவலர்கள் பத்திரிகையாளர்களுடன் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்
நீலகிரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ள நெகிழி வகைகள், தானியங்கி குடிநீர் விநியோக இயந்திரம் ஆகியவற்றை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீருஇ ஆ ப அவர்கள் அலுவலகத்தில் அரசுத்துறை அலுவலர்கள் தன்னார்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுடன் கலந்தலோசனை கூட்டம் நடைபெற்றது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C.விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக