காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் திறப்பு செல்வ பெருந்தகை பங்கேற்றார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் திறப்பு செல்வ பெருந்தகை பங்கேற்றார்


காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் திறப்பு செல்வ பெருந்தகை பங்கேற்றார்


கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலக திறப்பு விழா குழித்துறையில் இன்று நடைபெற்றது. காமராஜர் பவன் என்ற புதிய கட்டிடத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வ பெருந்தகை இன்று திறந்து வைத்தார்


கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர், ஜெ.ராஜேஷ்கமல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad