இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் பெருமாள்புரம் பகுதியில் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு ₹11.44 கோடி செலவில் கட்டப்பட்ட 172 புதிய வீடுகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, நாசர் ஆகியோர் திறந்து வைத்து, 90 புதிய வீடுகள் கட்டவும் அடிக்கல் நாட்டப்பட்டது
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக