கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா பி.டி. செல்வகுமார் பரிசு வழங்கினார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 பிப்ரவரி, 2025

கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா பி.டி. செல்வகுமார் பரிசு வழங்கினார்


 கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா பி.டி. செல்வகுமார் பரிசு வழங்கினார்


கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா விளையாட்டு விழா முப்பெரும்  நடைபெற்றது முன்னாள்  மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் பால்நாடார் தலைமை தாங்கினார், பள்ளி தலைமை ஆசிரியர் பிரமிளா இவான்ஜிலின் ஆண்டறிக்கை வாசித்தார், பேரூராட்சி மன்ற தலைவர் சந்தையடி பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி. செல்வகுமார் கலந்து கொண்டு விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார் பின்னர் மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு  வழங்கினார் இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவி ரேவதி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சிதம்பரம், கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார், குமரி மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சிவராஜன், கொட்டாரம் பேரூராட்சி தலைவர் ரகுபதி, டாக்டர் ரங்கநாயகி, மகளிர் அணி தலைவி வரலட்சுமி, மகளிர் அணி அமைப்பாளர் அனிதா, இளைஞர் அணி அமைப்பாளர் ரவி முருகன், செயலாளர் கணபதி, ஒன்றிய அமைப்பாளர் ஏசுதாசன், உதவி தலைமை ஆசிரியர் இந்துமதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad