தமிழக பத்திரிக்கையாளர் சங்கம் நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் தேர்தல்.
தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் 15.2.2025 சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவராக திரு. M.N. சகாயராஜா, செயலாளராக திரு. A.ஜெரால்டு, பொருளாளராக திரு. K.S.T. மகேந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மற்றும் நிர்வாகிகள் ஓரிரு நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக