ஈரோடு இடைத்தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 1 பிப்ரவரி, 2025

ஈரோடு இடைத்தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை


ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 3 முதல் 5 வரை மூன்று நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது

இதே போல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் பிப்ரவரி 8 தேதி மது கடைகள் மூடப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad