மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.கே. சாமிநாதன் அவர்கள் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சி நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகை வளாகத்தில் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டும் பணியை துவக்கி வைத்தார்கள். உடன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவர் இல.பத்மநாபன் செயற்பொறியாளர்(பொதுப்பணித்துறை )செந்தில் குமரன் மற்றும் பலர் உள்ளனர்
.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக