நீலகிரி மாவட்டம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆய்வு:
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், குஞ்சப்பணை அங்கன்வாடி மையத்தில், குழுந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினை வகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், குஞ்சப்பணை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களின் கற்றல் திறன்களை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ ஆ ப அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக