கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் தைப்பூச விழா
தைப்பூசத்தை முன்னிட்டு 108 பால்குடம் காலை 10.30 மணிக்கு மேல் ஸ்ரீ_பச்சையம்மனுக்கு விரதம் இருந்து மாலை அணிவித்த பக்தர்கள் ஊர் சுற்றி உள்ள வீதியில் மோலத்தாலத்துடன் பச்சை வண்ணப் புடவைகளுடன் மற்றும் மஞ்சள் நிறத்துடன் பக்தர்கள் ரங்கப்பனூர் ஸ்ரீ பச்சையம்மன் ஆலயத்தில் உள்ள விநாயகர், முருகன், ஸ்ரீ மாரியம்மன், பெருமாள், நவகிரகம், முனீஸ்வரர், கன்னிமார், அனைத்து அம்பாளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது இதில் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் R.M.S.K. #அர்ச்சனா_காமராஜன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் அன்னதானம் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக