குடியாத்தம் கல்லூர் அரசு உயர் நிலைப் பள்ளயில் பள்ளி ஆண்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

குடியாத்தம் கல்லூர் அரசு உயர் நிலைப் பள்ளயில் பள்ளி ஆண்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பங்கேற்பு!



குடியாத்தம் ,பிப் 7 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா இன்று நடைபெற்றது பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார் பள்ளி ஆசிரியர் பழனிவேல வரவேற்புரை ஆற்றினார்
தலைமை ஆசிரியர் மகேந்திரன் பள்ளி பள்ளி ஆசிரியை செல்வி மைதிலி ஆண்டறிக்கை வாசித்தார் கல்லூர் கே ரவி ஊராட்சி மன்ற தலைவர் கே ஆர் உமாபதி ஒன்றிய குழு உறுப்பினர் தீபிகா பரத் துணைத் தலைவர் அஜித் அகமத்
ஜோதிலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன்
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலா பிரேம்குமார் கலை நிகழ்ச்சி மாணவ மாணவியர் பரிசு வழங்கு பவர்கள் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர் இறுதியில் பள்ளி ஆசிரியர் எத்திராஜ் நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad