இறுதிக்கட்டத்தை அடைந்த கிரவுண்ட் பிரேக்கர்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 பிப்ரவரி, 2025

இறுதிக்கட்டத்தை அடைந்த கிரவுண்ட் பிரேக்கர்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி

 


இறுதிக்கட்டத்தை அடைந்த கிரவுண்ட்  பிரேக்கர்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி

               

நீலகிரி மாவட்டம் உதகைகு உட்பட்ட இத்தலார் ஊராட்சி இத்தலார் மைதானத்தில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி தொடங்கிய இந்த கிரிக்கெட் திருவிழாவானது 32 அணிகளை கொண்டு பங்கேற்றது. 


அதில் ஒவ்வொரு அணியினரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் இதில் பிப்ரவரி 16ஆம் தேதி இன்றைய தினத்தில் அரை இறுதி போட்டியானது  நடைபெற்றது. இந்த அரை இறுதி போட்டியில் ஸ்கார்பியன்ஸ் அணி ஸ்கைபேர்டு  அணி மற்றும் ஒய் பி சி சி அணி பஜார் 11ஸ் அணிகள் மோதின இதில் ஒய் பி சி அணி மற்றும் ஸ்கார்பியன்ஸ் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறியது. வெற்றி பெற்று  இறுதி போட்டிக்கு சென்ற இரு அணிகளுக்கும் கிரவுண்ட் பிரேக்கர்ஸ் கோப்பை நடத்தும் இந்திரா நகர் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள்  சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad