எந்த அறிவிப்பும் இல்லாமல் பழமையான கல்லறைகளை இடித்த பேராலய நிர்வாகிகள் குடும்பத்தினர் வேதனை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 பிப்ரவரி, 2025

எந்த அறிவிப்பும் இல்லாமல் பழமையான கல்லறைகளை இடித்த பேராலய நிர்வாகிகள் குடும்பத்தினர் வேதனை


எந்த அறிவிப்பும் இல்லாமல் பழமையான கல்லறைகளை இடித்த பேராலய நிர்வாகிகள் குடும்பத்தினர் வேதனை


நாகர்கோவில் அருகே  உள்ள புன்னை நகரில் பழமையான கல்லறை தோட்டத்தை எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் இடித்து தரைமட்டமாக்கிய பேராலய நிர்வாகிகள்.  பேராலய நிர்வாகிகளை எதிர்த்து  குடும்ப உறுப்பினர்கள் இணைந்து  மீண்டும் அதே இடத்தில்  தங்கள் முன்னோர்களுக்கு புதிய கல்லறை கட்டினர். ஆசை ஆசையாய் கட்டிய கல்லறையை ஒரே நாளில் இடித்ததாக வேதனை.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad