மாசி மாத பூஜை - சபரிமலை கோயில் நடை திறப்பு.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
இன்று முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை 5 நாட்கள் சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும்.
இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறந்து நெய் அபிஷேகம், பூஜைகள் நடக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக