கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இன்று (7-2-2025) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் சட்டமன்றத்தில் கிராம நிர்வாக அலுவலர் திருமதி. தமிழரசி அவர்களின் மீது மாட்டு சாணம் கொண்டு பூசி இழிவு செயல்களில் ஈடுபட்ட நபரை கண்டித்தும் ,சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் அவர்கள் இதற்கு தார்மீக பொறுப்பினை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மற்றும் பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் திரு Balasundaram அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக