உளுந்தூர்பேட்டையில் அதிமுக ஒன்றிய செயலாளர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி K.பழனிச்சாமி பங்கேற்பு.
உளுந்தூர்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்புராயன் இல்லற திருமண வரவேற்பு நிகழ்ச்சி உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி கலந்துகொண்டு மணமகன் ரவிராஜன் மணமகள் ராஜேஸ்வரி ஆகியோரை ஆசிர்வதித்து வாழ்த்தினர் நிகழ்ச்சியில் அவருடன் மாவட்ட செயலாளர் குமரகுரு முன்னாள் அமைச்சர் ப. மோகன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஒருங்கிணைப்பாளர் தமிழக குரல் D.செல்வம் உளுந்தூர்பேட்டை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக