கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று புத்தக திருவிழா
இன்று 14 2 2025 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக புத்தக திருவிழா பொதுப் பணிகள் நெடுஞ்சாலைத்ததுறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு எவா வேலு அவர்கள் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா உதயசூரியன் அவர்கள் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது புத்தகத் திருவிழாவை முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலி உதவியுடன் புத்தகத் திருவிழா பார்வையிட்டனர் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கு மாவட்ட நிர்வாக த்தின் மூலம் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தங்களது நன்றினை தெரிவித்துக் கொண்டனர் இந்நிகழ்வில் மாவட்டம் மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக