பொன்ஜெஸ்லி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறைகள் சார்பாக நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது
மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்.தங்கம் தென்னரசு அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்.
அழகுமீனா அவர்கள் தலைமையில் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலர்.
பாலசுப்பிரமணியம், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர்.மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள.பிரின்ஸ் (குளச்சல்) ராஜேஷ்குமார் (கிள்ளியூர்) துணை மேயர் மேரி பிரின்சி லதா உட்பட பலர் உள்ளார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக